தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை

கவிச்சோலை

கவிச்சோலை


PUBLISHED ON : மார் 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிமை

* குதூகலமானது

கூட்டம்...

வலிமை வளர்ப்பது

தனிமை!

* கொண்டாட

கூட்டம்...

அமைதிக்கோ

தனிமை!

* சந்தோஷத்திற்கு

கூட்டம்...

சாதிப்பதற்கு

தனிமை!

* தனிமை

இனிமையாகும்

தனிமையின்

தன்மையறிந்தால்!

* தனிமை —

பக்குவப்படுத்தும்;

பரவசம் கொடுக்கும்...

வெற்றிக்கான

வாசல் திறக்கும்!

* நம்மை நாமே

செப்பனிட

தனிமை...

பிறருடன்

ஒப்பிடாமல் உயர

தனிமை!

* ஊருடன்

சேராமலிருப்பதல்ல

தனிமை...

ஒப்பிட்டு

உடைந்து போகாமல்

காக்க உதவும்

தனிமை!

* இந்தத் தனிமை

இனிமை!

— ஆர்.வாணி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us