தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!

'ஓரம் போ... ஓரம் போ... ' சைக்கிள் வண்டி வருது!


PUBLISHED ON : பிப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், உதினூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 1,300 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; இவர்களில், 1,250 பேர் சைக்கிளில் தான். பள்ளிக்கு வருகின்றனர். இது குறித்து அம்மாணவ - மாணவியர், 'வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உபதேசிப்பவர்கள் கூட, புகை கக்கும் வாகனங்களை பயன்படுத்துகின்றனர்; ஆனால், நாங்கள் புகை கக்கும் வண்டிகளை பயன்படுத்த மாட்டோம்...' என்று கூறுகின்றனர்.

கேரளாவில், சைக்கிள்களுக்கு, 'பர்மிட்' மற்றும் பதிவு சான்றிதழ் கண்டிப்பாக வாங்க வேண்டும். மேலும், போலீஸ் அதிகாரிகளே, நேரடியாக வந்து சைக்கிள்களுக்கு, 'பர்மிட்' மற்றும் பதிவு சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us