தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சர்வதேச பட்டம் விடும் போட்டி!

சர்வதேச பட்டம் விடும் போட்டி!

சர்வதேச பட்டம் விடும் போட்டி!


PUBLISHED ON : ஜூலை 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கத்தார் நாட்டின் தலைநகர் தோகா அருகே, கதாரா என்ற ஊரில், மே 7ம் தேதி, உலக பட்டம் விடும் போட்டி நடந்தது.

பட்டம் விடுவது என்றால், சிறுவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டு என்பதை பொய்யாக்கும் வகையில், பலதரப்பட்ட வயதினரும் இந்த போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர். பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், விதவிதமான பட்டங்களை வானில் பறக்க விட்டனர். இந்த பட்டங்களால் வண்ணமயமாக காட்சியளித்த வானில், மீன்கள், விமானம், மிருகங்கள் என்று, பல வித பட்டங்கள், பார்ப்போரை பரவசப்படுத்தியது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us