PUBLISHED ON : நவ 12, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான டெயிம்லர், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, புது ரக மினி ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த ஹெலிகாப்டரில், மூன்று பேர் பயணம் செய்யலாம். 290 கிலோ எடையுள்ள இது, லிதியம் - அயன் பேட்டரியால் இயங்குகிறது. 100 கி.மீ., வேகத்தில், தொடர்ந்து, 27 நிமிடம் பயணம் செய்யக்கூடிய இதன் விலை, மூன்று கோடி ரூபாய். கூடிய விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
— ஜோல்னா பையன்.

