PUBLISHED ON : நவ 12, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 1990களில் பிரபல நடிகையாக இருந்த பானுப்பிரியாவை நினைவு இருக்கிறதா... திருமணம் செய்து, அமெரிக்காவுக்கு சென்றார், சிறிது காலத்துக்கு பின், திரும்பி வந்தார்.
நடிகை பானுப்பிரியாவின் கணவர் கவுசல் அவிட், சிறந்த புகைப்படக் கலைஞர். நேஷனல் ஜியோகிராபிக் சேனலில், கேமராமேனாக பணிபுரியும் இவர், அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது, சென்னையில் தன் மகளுடன் வசிக்கும் பானுப்பிரியா, சினிமா மற்றும் 'டிவி' சீரியல்களில் அவ்வப்போது, தலைகாட்டி வருகிறார்.
— ஜோல்னாபையன்.

