தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஹி.... ஹி... வலை குறும்பு

ஹி.... ஹி... வலை குறும்பு

ஹி.... ஹி... வலை குறும்பு


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லூரி வகுப்புகளில், எதையெல்லாம் கற்றுக் கொண்டோம்...

* வாயைத் திறக்காமல், கொட்டாவி விட!

* கண்களைத் திறந்து கொண்டே தூங்க!

* வகுப்பு சீக்கிரமே முடியும் என்பதை நம்ப!

* மொபைல்போனைப் பார்க்காமலேயே, 'மெஸேஜ்' செய்ய!

* வாயைத் திறக்காமலேயே, சிப்ஸ் சாப்பிட!

* ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும், புரிந்து கொண்டது போல் நடிக்க!

''உன்னைக் கட்டினதுக்கு, ஒரு கழுதையக் கட்டியிருக்கலாம்!''

''நெருங்கின சொந்தத்துல கல்யாணம் செய்யக் கூடாதுங்க!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us