தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பட்டுச் சேலைகளை துவைக்கும் போது, அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால், சாயம் போகாது, மங்காது; சேலையும் பளிச்சிடும்

* வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது, இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்

* ஆடையில் படிந்த மருதாணி கறை போக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு அலசினால், கறை போய் விடும்

* மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால், எப்போதும் சிரமமின்றி திறந்து மூடலாம்

* பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால், அவை நன்றாக பளிச்சிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us