PUBLISHED ON : ஆக 18, 2019

அ நிறம் | அளவு
* எலுமிச்சையை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின் பிழிந்தால், அதிகப்படியான சாறு கிடைக்கும்; சுலபமாகவும் பிழிய வரும்
* மீந்து போன இட்லியை உதிர்த்து, வதக்கிய வெங்காயத்துடன் உப்பு, காரம் சேர்த்து கிளறினால், இட்லி உப்புமா தயார்
* தயிர் புளிக்காமல் இருக்க, அதற்குள் ஒரு கீற்று, தேங்காயை போட்டு வைக்கலாம்
* பிசைந்த சப்பாத்தி மாவை, 'ப்ரீசரில்' வைத்து உபயோகித்தால், ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.
