தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில், இயற்கை வளங்களான, தண்ணீர், மணல், மண் மற்றும் காடுகளை விற்று, கொள்ளையடிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவில், சூரியனை காட்டி, சுற்றுலா வருவாயை உயர்த்துகின்றனர். வரும், 'ஆக., 21, 2017ல் நடைபெற இருக்கிற சூரிய கிரகணம், அமெரிக்காவில் உள்ள, 12 மாநிலங்களில், பல ஊர்களில் தெரியும்...' என்று கூறியுள்ளனர், விஞ்ஞானிகள்.

இந்த கிரகண காட்சியை வியாபாரமாக்க முழு வீச்சில் இறங்கியுள்ளனர், அமெரிக்கர்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாயை அதிகரிக்க இருக்கிறது இந்த மாநிலகளின் சுற்றுலா துறை.

இதற்கு முன், பிப்., 26, 1979ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போதும், இதுபோல் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us