தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/டால்பினுடன் நீச்சலடிக்க தடை!

டால்பினுடன் நீச்சலடிக்க தடை!

டால்பினுடன் நீச்சலடிக்க தடை!


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹவாய் தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், டால்பின் மீன்களுடன் இணைந்து, நீச்சல் அடிப்பது வழக்கம். மேலும், அதன்மீது ஏறி அமர்ந்து தண்ணீரில் மூழ்கி, ரசிக்கின்றனர். அதனால், 'இது மிருக வதையாகும். எனவே, இதை தடை செய்ய வேண்டும்...' என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருத்தத்தில் உள்ளனர்.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us