தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புதுமையான சுற்றுலாத் தலம்!

புதுமையான சுற்றுலாத் தலம்!

புதுமையான சுற்றுலாத் தலம்!


PUBLISHED ON : ஜூலை 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருணாசலப் பிரதேச மாநிலத்தில், டெசு மற்றும் நாம்சாய் பகுதிகளுக்கு இடையே, டிகாரு என்ற சுற்றுச்சூழல் சார்ந்த தங்குமிடம் உள்ளது.

இங்கு, ஓடும் நீரோடையில், மேஜை - நாற்காலி போட்டு, சுற்றுலா பயணியருக்கு, உணவு பரிமாறுகின்றனர். மேலும், இன்னொரு புதுமையையும் செய்துள்ளனர்.

நீரோடையில் மீன்கள் அதிகம் உள்ளதால், இங்கு சாப்பிட வருபவர்களிடம், துாண்டில் ஒன்று வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி, மீன் பிடித்து கொடுத்தால், உடனடியாக வறுத்துக் கொடுக்கின்றனர்.

இதற்காகவே நிறைய சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us