தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/53 வயதில் இவ்வளவு இளமையா?

53 வயதில் இவ்வளவு இளமையா?

53 வயதில் இவ்வளவு இளமையா?


PUBLISHED ON : அக் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளமை என்பது, மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே, அனைவரது விருப்பம். ஆனால், அது, ஒரு சிலருக்கு மட்டுமே நிறைவேறும்.

அப்படிப்பட்டவர்களில், தென் அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த எட்சன் பிராண்டோவும் ஒருவர். படத்தில் காணப்படும் பிராண்டோவுக்கு, 53 வயதாகிறது. அவரைப் பார்த்தால், 23 வயது இளைஞர் போல் தோற்றமளிக்கிறார்.

'யோகா, உடற்பயிற்சி, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவு, நல்ல துாக்கம் ஆகியவற்றால் தான், என்றும் இளமையாக இருக்கிறேன்...' என்கிறார், பிராண்டோ.

தன்னுடைய, 20, 30, 40, 50 வயதுகளில் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி, 'எல்லா வயதிலும், இளமை மாறாமல் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கிறேன் பார்த்தீர்களா...' என, சக ஆண்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துள்ளார், பிராண்டோ.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us