PUBLISHED ON : ஜூன் 21, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன் அல் ஷெரிப் என்ற பெண்ணை, அவரது குடும்பத்தோடு சேர்த்து, சிறையில் அடைத்துள்ளது சவுதி அரேபியா அரசு. சாலைகளில் வேகமாக கார் ஓட்ட ஆசைப்பட்டு, அதை செயல்படுத்தியதால், இவரையும், அதற்கு அனுமதி அளித்த அவர் குடும்பத்தாரையும் கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது சவுதி அரசு.
- ஜோல்னாபையன்