sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஜாலி பேர்வழி ஹெப்னர்!

ஜாலி பேர்வழி ஹெப்னர்!

ஜாலி பேர்வழி ஹெப்னர்!


PUBLISHED ON : நவ 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல, 'பிளேபாய்' பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியருமான, ஹியூ ஹெப்னர், தன், 91வது வயதில் அமெரிக்காவில் இறந்தபோது, அப்பத்திரிகை வாசகர்களுக்கும், பல பிரபலங்களுக்கும் பேரிழப்பாக இருந்தது. 1953ல், 'பிளே பாய்' பத்திரிகையை ஆரம்பித்த இவர், அட்டையில், ஹாலிவுட் கவர்ச்சி கன்னி, மர்லின் மன்றோவின், நிர்வாண படத்தைப் போட்டு அசத்தினார். பின், 2015 வரை, பல பிரபலங்களின் நிர்வாண படங்களைப் போட்டு, மேலும், அவர்களை பிரபலமாக்கினார்.

இவரது எழுத்தில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் ஒளிவு மறைவு இல்லை; ஏராளமான காதலிகளுடன் ஜாலியாக வாழ்ந்த இவர், பல, இரவு நடன விடுதிகளையும் நடத்தி வந்தார்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us