தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அவதாரை மிஞ்சுமா ஜுராசிக் வேர்ல்ட்!

அவதாரை மிஞ்சுமா ஜுராசிக் வேர்ல்ட்!

அவதாரை மிஞ்சுமா ஜுராசிக் வேர்ல்ட்!


PUBLISHED ON : ஜூலை 05, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்ற, ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, 'ஜுராசிக் பார்க்' படத்தின் நான்காவது பாகமான, 'ஜுராசிக் வேர்ல்டு' தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை கொலின் டிரேவர் என்பவர் இயக்கியுள்ளார். டைனோசரை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, ஹாலிவுட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. அதுபோல், இப்படத்துக்கும் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளியான, முதல் நான்கு நாட்களிலேயே, 3,500 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதுவரை ஹாலிவுட் படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை, 'அவதார்' படம் பெற்றிருந்தது. அச்சாதனையை, 'ஜுராசிக் வேர்ல்டு' படம் முறியடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us