PUBLISHED ON : ஜூன் 10, 2018

அ நிறம் | அளவு
குஜராத் மாநிலத்தில், 'லிட்டில் ரான் ஆப் கச்' என்ற ஊரை, 'கழுதையூர்' என்றே கூறலாம். காரணம், ஆசியாவிலேயே இங்கு தான், அதிக கழுதைகள் வசிக்கின்றன. எங்கு பார்த்தாலும், ஏராளமான கழுதைகள் நடமாடுகின்றன.
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்திலிருந்து, 120 கி.மீ., பயணம் செய்தால், கழுதையூரை சென்றடையலாம். பாலைவன பிரதேசமான இங்கு காணப்படும் கழுதைகளை, உள்ளூர் மக்கள், 'கோர் கார்' என்று கூறுகின்றனர்.
ஜோல்னாபையன்.
