தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'காமசூத்திர' கோவில்கள்!

'காமசூத்திர' கோவில்கள்!

'காமசூத்திர' கோவில்கள்!


PUBLISHED ON : ஜூன் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பிரதேசத்தில் உள்ளது, கஜுராஹோ, 'காமசூத்திர' கோவில்கள். கி.பி., 10ம் நுாற்றாண்டில், சந்தேலகர் ராஜ  வம்சத்தாரால் இக்கோவில்கள் கட்டப் பட்டன. 6 சதுர கிலோ மீட்டரில், 20 கோவில்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில், 20 சதுர கிலோ மீட்டரில், 85 கோவில்கள் இருந்தன. இங்குள்ள சிலைகள் அனைத்தும் உடல் உறவின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக நிறுவப்பட்டதால், இதை, ஆபாசம் என்று யாரும் நினைப்பதில்லை.

இக்கோவில் வளாகங்களில், உடலுறவு சிற்பங்களும், காமசூத்திர புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து, காமசூத்திரா புத்தகம் தற்போது விற்கப்படுவதில்லை.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us