தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கதகளி நடனம்!

கதகளி நடனம்!

கதகளி நடனம்!


PUBLISHED ON : டிச 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி, தற்போது முற்றிலும் மாறி விட்டது. இதுவரை, கதகளி நடனத்தில், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற புராணக் கதைகளே இடம்பெற்றன. ஆனால், சமீபத்தில், ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய, 'ஒத்தல்லோ' என்ற நாடகத்தை, அரங்கேற்றம் செய்துள்ளனர். அத்துடன், உலக புகழ் பெற்ற பல கதைகளை, கதகளி ஆக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us