தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கண் கலங்க வைத்த புகைப்படம்!

கண் கலங்க வைத்த புகைப்படம்!

கண் கலங்க வைத்த புகைப்படம்!


PUBLISHED ON : டிச 27, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில், ஊடகங்களில் காணப்பட்ட, இக்குழந்தையின் புகைப்படம், அனைவரையும் கண் கலங்க வைத்தது. சிரியா நாட்டு அகதியான இக்குழந்தை, கடலில் முழ்கி இறந்து, கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்த காட்சியை, படம் எடுத்தவர், ஒரு பெண் பத்திரிகையாளர்; பெயர், நிலோபர் டெமிர். உலகில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும், அங்கு, தன் கேமராவுடன் சென்று, சோக காட்சிகளை படம் பிடிப்பதில், இவருக்கு ஆர்வம் அதிகம். 'நான் பதிவு செய்த இப்படம், உலகப்புகழ் பெறும் என்று நினைக்கவில்லை...' என்றார் நிலோபர்.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us