PUBLISHED ON : செப் 29, 2019

அ நிறம் | அளவு
தமிழகத்தில், நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல, ஜப்பான் நாட்டிலும் கொலு வைத்து வழிபடுகின்றனர்.
நம்மூர் சரஸ்வதி போல, அங்கு, 'பெண் டென்' என்ற தேவதையை வணங்குகின்றனர். சரஸ்வதி கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பது போல, அந்த தேவதையின் கையில் புத்தகம் இருக்கும்.
