தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கிச்சன் டிப்ஸ்!

கிச்சன் டிப்ஸ்!

கிச்சன் டிப்ஸ்!


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கேக்' செய்யும் முன், 'பேகிங் ஓவன்' தட்டில் சரியான அளவு நெய் அல்லது எண்ணெய் பூசப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

* 'கேக்'குக்கு மிருதுத் தன்மையும், மணமும் கிடைக்க, ஆரஞ்சுப் பழச்சாறு சேர்க்கலாம்

* 'கேக்'கை, 'பேக்' செய்யும் போது, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே, 'பேகிங் ஓவனை' திறக்காதீர்

* 'கேக்' செய்ய தேவையான பொருட்களை தனித்தனியே அளந்து வைத்து, பிறகு தயாரிக்கலாம்

* 'கேக்'குகளை பெரிய டின்களில் வைத்து, அத்துடன் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால், நீண்ட நாள் கெடாமல் இருக்கும்

* முந்திரி பருப்பு, பாதாம் ஆகியவற்றை பாலில் ஊற வைத்து சேர்த்தால், உதிர்ந்து விழாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us