தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆயுள் விருத்தி உண்டாக...

ஆயுள் விருத்தி உண்டாக...

ஆயுள் விருத்தி உண்டாக...


PUBLISHED ON : டிச 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தமிழ் மாதத்தில், தீபத்தை சிறப்பிப்பது, திருக்கார்த்திகை. இந்த திருக்கார்த்திகையில், இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால், அபரிமிதமான வெற்றி மற்றும் முன்னேற்றத்தை தரும்

* பூஜை அறையில், இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வணங்கினால், சர்வ மங்கலங்கள் உண்டாகும்

* சமையல் அறை வாசலில், ஒரு விளக்கு ஏற்றி வணங்கினால், அன்ன தோஷம் ஏற்படாது

* தோட்டம் முதலான வெளிப் பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால், மரண பயம் நீங்கும்; ஆயுள் விருத்தி உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us