தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதல் பெண்!

முதல் பெண்!

முதல் பெண்!


PUBLISHED ON : டிச 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், கொல்லம் குரீப்புழாவை சேர்ந்த, சுஜா என்ற இளம் பெண், கல்லுாரி படிப்பை முடித்து, வீட்டில் இருந்தபோது, துபாயில் பள்ளி பேருந்து ஒன்றில், நடத்துனராக வேலை கிடைத்தது. பள்ளி பேருந்தை ஓட்டிச்செல்ல தன்னால் முடியுமா என்ற எண்ணம் தோன்றியது. ஸ்கூட்டர் மட்டுமே ஓட்ட தெரிந்த, சுஜா, 32வது வயதில், கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான, 'லைசென்ஸ்' பெற முயற்சி செய்து, வெற்றியும் கண்டார்.

ஐக்கிய அரபு நாட்டின், முதன் முதலில், கனரக வாகன ஓட்டுனர் லைசென்சை பெற்ற பெண் என்ற, சிறப்பை பெற்றார். தற்சமயம், அங்கு, 'கிசைசி' என்ற தனியார் பள்ளி பேருந்தில், ஓட்டுனராக இருக்கிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us