sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!

/

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்!


PUBLISHED ON : டிச 08, 2019

Google News

PUBLISHED ON : டிச 08, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கார்த்திகை மாதத்தில், கோவில்களில் தீபம் ஏற்றி வைத்தும், இல்லங்களில் இரு வேளையும் விளக்கேற்றியும் வழிபட்டால், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்

* கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கை கரையில், 1,000 பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்

* கார்த்திகை மாதத்தின், 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ, விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும்.






      Dinamalar
      Follow us