தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நீளமான திருமண கவுன்!

நீளமான திருமண கவுன்!

நீளமான திருமண கவுன்!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணத்திற்காக, கிறிஸ்துவ மணமகள் அணியும் வெள்ளை நிற கவுனின் பின்புற வால் பகுதி சற்று நீளமாக இருக்கும். கவுனின் வாலை, உறவினர்களின் குழந்தைகள் பிடித்தபடி வருவர்.

இவ்வுடையின் பின்புற வால் பகுதியை, 2 லட்சம் அடி நீளம் கொண்டதாக வடிவமைத்து, சாதனையை செய்துள்ளார், ஒரு தையல் கலைஞர்.

கடந்த, டிச., 9, 2017ல், பிரான்ஸ் நாட்டின், காடிரை என்ற இடத்தில், மணமகளின் விருப்பப்படி, இரு மாதங்களில், 15 உதவியாளர்களுடன் இணைந்து, இந்த சாதனையை புரிந்துள்ளார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us