
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகில், மிகவும் நீளமான தொங்கும் பாலம், சுவிட்சர்லாந்தில் இருக்கிறது. இங்குள்ள மலைப் பிரதேசமான கிராபென்பிகர் மற்றும் செர்மாட் கிராஷன் என்ற ஊர்களை இணைக்கும் இப்பாலம், 494 மீட்டர் நீளத்தில், தரைப் பகுதியில் இருந்து, 85 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
இப்பாலம் கட்டப்பட்ட பின், ஆஸ்திரேலியாவில் உள்ள, 405 மீட்டர் நீளமுள்ள தொங்கும் பாலம், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
— ஜோல்னா பையன்.

