தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மச்சான் மாட்டிக்கிட்டாரு !

மச்சான் மாட்டிக்கிட்டாரு !

மச்சான் மாட்டிக்கிட்டாரு !


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாலிவுட் படங்களை பார்ப்போருக்கு, ஜார்ஜ் குளுனியை தெரியாமல் இருக்க முடியாது. இவருக்கு, 52 வயதாக இருந்தாலும், ஹாலிவுட் ரசிகைகளின் கனவு காதலன் இவர் தான். 'ஹாலிவுட்டின் எவர்கிரீன் பேச்சிலர்' என, செல்லமாக அழைக்கப்படும் இவரை, இதுவரை எத்தனையோ நடிகைகள், காதலித்தும், இவர், அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. இத்தனை நாட்களாக தப்பி வந்த அவர், தற்போது, பிரிட்டனை சேர்ந்த அமல் அமலதீன் என்ற பெண்ணின் காதல் பார்வையில், வசமாக சிக்கியுள்ளார். இந்த பெண், ஒரு சமூக ஆர்வலர். இவரை, தன் வீட்டுக்கு அழைத்து, தன் கையாலாயே சமைத்த உணவை பரிமாறி, காதலை தெரிவித்துள்ளார், க்ளூனி. இதனால், பரவசமடைந்த அமலதீன், காதலுக்கு பச்சை கொடி காட்ட, செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us