தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிட்ஸ்(ஸா)

பிட்ஸ்(ஸா)

பிட்ஸ்(ஸா)


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பன் நாராயணனுடன், 'வாக்' போகும்போது, சற்று வேதாந்தமாய் பேசினான். 'வாழ்க்கையில் ஏதாவது விழுந்து கொண்டே இருப்பது, இயற்கையின் தத்துவங்களில் முக்கியமானது. மனிதனை எடுத்துக் கொள்... அவனுக்குத் தொப்பை விழுகிறது; பல் விழுகிறது; கால், கை விழுகிறது, வழுக்கை விழுகிறது. குழி விழுகிறது. கூன் விழுகிறது. நரை விழுகிறது. பல்ஸ் விழுகிறது...' என்று, தொடர்ந்து கொண்டே போனான். 'என்னமும் விழுந்துட்டு போகட்டும்; முதலில் மணிபர்ஸ் விழாமலிருந்தால் போதும். சரியாக வை...' என்றேன்.

— பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us