தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வரதட்சணை கொடுக்கும் ஆண்கள்!

வரதட்சணை கொடுக்கும் ஆண்கள்!

வரதட்சணை கொடுக்கும் ஆண்கள்!


PUBLISHED ON : ஜன 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜாதி, மத வேற்றுமையை கடந்து, மணமகளை தேடும் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரள எல்லை பிரதேசங்களில் வாழும் வாலிபர்கள் தான், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பெண்களை மணந்து கொள்ள விரும்புகின்றனர்.

இதற்கு காரணம், கேரள பெண்கள், அரசு வேலை, அதிக சம்பளம் என்று, உயர்ந்த நிலையில் உள்ள மணமகன்களையே தேடுவதால், பல வாலிபர்களும் திருமணம் ஆகாமல் உள்ளனர். இதையடுத்து, பெண் வீட்டாருக்கு பண உதவி அளித்து, அப்பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

படத்தில் இருப்பவர், கேரள மாநிலம், காசர்கோடை சேர்ந்த, சுரேஷ். கர்நாடக மாநிலம், பீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்த, மஞ்சுவை மணந்து, ஒரு குழந்தையும் உள்ளது.

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us