தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அதிக பசியா?

அதிக பசியா?

அதிக பசியா?


PUBLISHED ON : நவ 24, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பனி காலத்தில், உடம்பில் இருக்கும் சூடு வெளியேறாமல், உள்ளேயே தங்கிவிடும். இதனால், உடம்பு 'கணகண'ன்னு இருக்கும்; அதிகமாக பசிக்கும். அதனால், பசியை அதிகமாக துாண்டி விடும் காரம், உப்பு, புளியை உணவில் குறைக்க வேண்டும். உடம்பு கதகதப்புக்கு, இந்த மூணு சுவைகளை தான் நாக்கு தேடும். பனி காலத்தில், இனிப்பு பொருட்களை சாப்பிடுவது நல்லது. இதனால், பசி மட்டுப்படும்

* பனி காலத்தில், தோல் வறட்சி மற்றும் உதடு வெடிப்பு பெரிய பிரச்னையாக இருக்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. உதடு வெடிப்புக்கு வெண்ணெய் பூசலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us