PUBLISHED ON : அக் 15, 2023

அ நிறம் | அளவு
சிறிது ஜாதிக்காய், சிறிது கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து, அனைத்துவித சுண்டலிலும் சேர்க்கலாம். இதனால், சுண்டல்கள் கமகமப்பதுடன், தினமும் சுண்டல் சாப்பிட்டாலும், எளிதில் ஜீரணமாகும்.
செரிக்க சிரமப்படும் எல்லா உணவுகளிலும் இவ்விரண்டையும் சேர்த்து அரைத்து கலந்தால், செரிமானம் மிகவும் எளிதாகும்.
