தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வதந்திக்கு தடை!

வதந்திக்கு தடை!

வதந்திக்கு தடை!


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிய நாடான, பிலிப்பைன்சில், தலைநகர் மணிலாவிலிருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ளது, பினாலோனன் என்ற சிறிய நகரம். இங்கு, பொதுமக்களால் பரப்பப்படும் வதந்திகளால், பல்வேறு சமூகங்களுக்கு இடையே அடிக்கடி கலவரம் ஏற்பட்டு வந்தது.

இதை தடுக்க, நகர நிர்வாகம், வதந்தியை பரப்புவது, சட்டவிரோதம் என, அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக வதந்தியை பரப்புவோருக்கு, 300 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், மூன்று மணி நேரம், நகரில், குப்பை பொறுக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வதந்தி பரப்பினால், 2,000 ரூபாய் அபராதத்துடன், எட்டு மணி நேரம் குப்பை பொறுக்க வேண்டும். இந்த கடுமையான தண்டனையால், பினாலோனன் நகரில் வதந்தி பரவுவதும், வன்முறை ஏற்படுவதும், பெருமளவு குறைந்துள்ளதாம்.

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us