தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நூலகத்தில் தூங்கும் வசதி

நூலகத்தில் தூங்கும் வசதி

நூலகத்தில் தூங்கும் வசதி


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுாலகத்திற்கு சென்றாலோ அல்லது புத்தக கடைக்கு சென்றாலோ படுத்தபடி படிக்கவும், துாங்கவும் முடியுமா... ஜப்பானில் முடியும். நுாலகத்திலோ அல்லது புத்தக கடையிலோ, படித்தபடியே துாங்க முடியும். இந்த வசதி, ஜப்பானில், பல இடங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது.

பல மொழி புத்தகங்கள் உள்ள கடைகளுக்கு குடும்பத்தோடு வருவோர், ஆங்காங்கே பிடித்த புத்தகங்களை எடுத்து படிக்கின்றனர். துாக்கம் வந்தால், அங்கேயே துாங்கியும் விடுகின்றனர்.

'குழந்தைகள், இங்கே இருக்கும்போதாவது, மணிக்கணக்கில் மொபைல் போனை நோண்டாமல், தங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்கின்றனர்; நன்றாக துாங்கி, ஓய்வும் எடுக்கின்றனர். இதனால், அவர்களின் அறிவு வளர்வதோடு, ஆரோக்கியமும் மேம்படுகிறது...' என்கின்றனர், பெற்றோர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us