தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டிப்ஸ்!

டிப்ஸ்!

டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அடைக்கு ஊற வைக்கும்போது, தோல் நீக்காத பருப்பு வகைகள் சேர்க்கலாம். நார்ச்சத்தும் அதிகம் கிடைக்கும்; மொர மொரப்பாகவும் இருக்கும்

* ஒரு டீ ஸ்பூன் வெந்தய பொடியை, தோசை மாவுடன் கலந்தால், வெந்தய தோசை நொடியில் தயார்

* சாம்பாரில், முருங்கைக்காயை பிளந்து போட்டால், மணமாகவும் இருக்கும்; சீக்கிரமும் வெந்து விடும்

* கீரையை மூடாமல் சமைத்தால், நிறம் மாறாமல், பச்சை நிறத்துடனே இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us