PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
தேவையானவை: தோல் உரித்து நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப், இளநீர் - அரை கப், பொடித்த வெல்லம் - 2 தேக்கரண்டி, மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி.
செய்முறை: மில்க்மெய்ட் தவிர பிற பொருட்களை கலந்து, 'பிரிஜ்'ஜில் அரை மணி நேரம் வைத்து, மேலே மில்க்மெய்ட் ஊற்றி, கண்ணாடி கிளாஸ் (அ) கிண்ணத்தில் போட்டு பரிமாறலாம்.
