PUBLISHED ON : ஜூலை 19, 2015

அ நிறம் | அளவு
படத்தில் இருப்பவர் பெயர் தேவிகா; மேதில் தேவிகா என்று அழைக்கப்படும் இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர். பாலக்காடு ராமநாதபுரத்தில், 'த்ரிபாதம்' என்ற நடன பள்ளி அமைத்து, நடன பயிற்சி அளித்து வரும் இவர், மலையாள நடிகர் முகேஷை திருமணம் செய்துள்ளார். நடிகை சரிதாவும், முகேஷும் விவாகரத்து பெற்ற பின், ஏழு வயது ஆண் குழந்தையின் தாயான தேவிகாவை மணந்துள்ளார் முகேஷ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்ற தேவிகா, இரு வீட்டார் அனுமதியுடன் மறுமணத்திற்கு கழுத்து நீட்டியுள்ளார்.
— ஜோல்னாபையன்.
