PUBLISHED ON : ஜூலை 19, 2015

அ நிறம் | அளவு
லண்டனைச் சேர்ந்தவர், கரோல் ஹோல்லோக்; 49 வயது பெண்மணியான இவரின் வேலையே குழந்தைகளை பெற்றெடுப்பது தான். 12 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும், யாருடைய குழந்தையாக இருந்தாலும், வயிற்றில் சுமந்து, பெற்றுத் தந்து விடுவார்.
இதுவரை, 13 குழந்தைகள் பெற்றெடுத்துள்ள இந்த வாடகை தாய், 'இதுபற்றி பலரும் என்னை குற்றம் சொன்னாலும், இதை தவறான செயலாக நான் நினைக்கவில்லை...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.
