தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அச்சச்சோ... படம் மாறிப் போச்சே!

அச்சச்சோ... படம் மாறிப் போச்சே!

அச்சச்சோ... படம் மாறிப் போச்சே!


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர், மார்கரட் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்தார். அந்த மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளிலும் வெளி வந்தது. தாய்லாந்து நாட்டு பத்திரிகை ஒன்றிலும், தாட்சரின் மரணச் செய்தி வந்தது. ஆனால், செய்தியை பார்த்த அனைவரும் முகத்தை சுளித்தனர். காரணம், தாட்சர் படத்துக்கு பதிலாக, மெரில் ஸ்ட்ரீப் என்ற நடிகையின் போட்டோ தான் வெளிவந்தது. மார்கரட் தாட்சரின் வாழ்க்கையை, 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருந்தனர். அந்த படத்தில், தாட்சர் வேடத்தில் நடித்தவர் தான், மெரில் ஸ்ட்ரீப். நம்மூர் பத்திரிகைகள் எவ்வளவோ தேவலாம் என்கிறீர்களா?

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us