PUBLISHED ON : ஜன 03, 2016

அ நிறம் | அளவு
கடந்த, 45 ஆண்டுகளாக, 19 மொழிகளில் பாடி வருகிறார், 70 வயதான பாடகி, வாணி ஜெயராம். இவரது இயற்பெயர், கலைவாணி. சிறந்த பாடகியான இவர், ஓவிய கலையிலும் திறமைசாலி என்பதை, இங்கு காணப்படும் வசந்த் தேசாயின் ஓவியத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். பென்சிலால் வாணி வரைந்த ஓவியம் இதுதான்..
— ஜோல்னாபையன்.
