PUBLISHED ON : ஜன 03, 2016

அ நிறம் | அளவு
பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின், இரண்டாவது குழந்தையான, சார்லட் தான், தற்போது, பிரிட்டன் மக்களின் செல்ல குழந்தை. இந்த குட்டி இளவரசி பிறந்து, ஒரு ஆண்டு நிறைவடையாத நிலையில், இதுவரை அதிக புகைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால், சமீபத்தில், இணையதளங்களில், குட்டி இளவரசியின் புகைப்படங்கள் சில வெளியாகின. குழந்தையை பார்த்த பிரிட்டன் மக்கள், 'இந்த பொண்ணு, அப்படியே, அவங்க பாட்டி டயானாவை உரிச்சு வைச்சுருக்கு...' எனச் சொல்லி, குதூகலிக்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
