
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் கிளோரியா டிரெடி; கவர்ச்சி பாடல்களை பாடி, ரசிகர்களை கதிகலங்க வைக்கும் இவரை, குழந்தைகளிடம் சில்மிஷ விளையாட்டுகள் விளையாடியதாக குற்றம் சாட்டி, சிறையில் தள்ளியது அந்நாட்டு அரசு. தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள கிளோரியா, முன்பைவிட படு தீவிரமாக கவர்ச்சி பாடல்களை பாடத் துவங்கியுள்ளார்.
— ஜோல்னாபையன்.

