தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தாவரம் வளர்க்க இனி மண் தேவையில்லை!

தாவரம் வளர்க்க இனி மண் தேவையில்லை!

தாவரம் வளர்க்க இனி மண் தேவையில்லை!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண் இன்றி டிரான்ஸ்பரன்ட் பாலிமர் பிலிம் மூலம் தாவரங்களை வளர்க்கும் புது முறையை கண்டுபிடித்துள்ளனர், ஜப்பானியர். இந்த பிலிம் மூலம் மணல் சரியில்லாத இடத்திலோ, ஏன் பாலைவனத்தில் கூட தாவரங்களை வளர்க்க முடியும்.

இனி, விவசாயம் செய்ய, தனி பயிற்சி தேவையில்லை; பிலிம் மூலம் தாவரங்களை வளர்க்கும் நடைமுறைகளை கையாள்வது மிகவும் எளிதாகி விட்டது.

— ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us