தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூலை 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போராட்டம்...

தொழிலாளருக்கு

சம்பள பாக்கி

என்றாலும்

போராடுவோம்!

கட்டண உயர்வு

என்றாலும்

மக்களுக்காக

போராடுவோம்!

விவசாயிகள் பிரச்னை

என்றாலும்

மீனவர் பிரச்னை

என்றாலும்...

மொழிப் பிரச்னை

என்றாலும்

மாணவர் பிரச்னை

என்றாலும்...

கல்விப் பிரச்னை

என்றாலும்

காதல் பிரச்னை

என்றாலும்...

லஞ்ச ஊழல்

பிரச்னை என்றாலும்

வஞ்சம் கொலைப்

பிரச்னை என்றாலும்...

ஆளுனர் பிரச்னை

என்றாலும்

ஆள்பவர் பிரச்னை

என்றாலும்...

மதப் பிரச்னை

என்றாலும்

மதுப் பிரச்னை

என்றாலும்...

போராடுவோம்... போராடுவோம்...

சாலைக்கு வந்து போராடுவோம்

மீண்டும் நாங்கள்

ஆட்சிக்கு வரும் வரை!

'சொல்கேளான்' ஏ.வி.கிரி,

சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us