தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை - மவுனம்

கவிதைச் சோலை - மவுனம்

கவிதைச் சோலை - மவுனம்


PUBLISHED ON : செப் 26, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மவுனமே

நம் சண்டையை

அமைதிப் படுத்துகிறது...

* மவுனமே

நம் உள்ளத்தைப்

புனிதப்படுத்துகிறது...

* மவுனமே

நம் தவறுகளைப்

பரிசீலிக்க வைக்கிறது...

* மவுனமே

நம் மனக் காயங்களுக்கு

நல் மருந்தாகிறது...

* மவுனமே

பிரிந்த உள்ளங்களுக்கு

வலிமை சேர்க்கிறது...

* மவுனமே

நம் பிடிவாதங்களை

சிதைக்கச் செய்கிறது...

* மவுனமே

மீண்டும் பேச

துடிக்கச் செய்கிறது...

* மவுனம்தான்

அடுத்த சண்டையை

யோசிக்கவும் செய்கிறது...

— சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us