தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வலிமை!

கவிதைச்சோலை - வலிமை!

கவிதைச்சோலை - வலிமை!


PUBLISHED ON : டிச 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலிமை எனப்படுவது

யாதெனில்...

யாரிடத்தில் அன்பு

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் உண்மை

இருக்கிறதோ -- அது

வலிமை!

யாரிடத்தில் உழைப்பு

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் நம்பிக்கை

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் நட்பு

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் நாணயம்

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் தியாகம்

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் முயற்சி

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் மன உறுதி

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் பணிவு

இருக்கிறதோ - அது

வலிமை!

யாரிடத்தில் எளிமை

இருக்கிறதோ - அது

வலிமை!

மனதின் அமைதியே

மிக சிறந்த வலிமை!

பி.மோகன்ராஜு, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us