PUBLISHED ON : ஆக 27, 2023

அ நிறம் | அளவு
மனிதன் குரங்கிலிருந்து வந்ததாக கூறப்படுவது, நிஜம் என மெய்ப்பிப்பது போல் அமைந்துள்ளது, படத்தில் காணப்படும் குரங்குகளின் புகைப்படம். கேமராவைக் கண்டதும், என்னமா சிரித்து, 'போஸ்' கொடுத்திருக்கிறது பாருங்கள்.
நம் அரசியல்வாதிகளும், எவ்வளவு, 'டென்ஷன்' இருந்தாலும் கேமராவைக் கண்டால், பற்பசை விளம்பரம் போல், உடனே முக பாவத்தை மாற்றிக் கொள்வர். இதை எல்லாம் பார்க்கும் போது, மனிதன் குரங்கில் இருந்து தான் வந்தான் என, நம்பி தான் ஆக வேண்டும்.
ஜோல்னாபையன்
