தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அரிதாகி போன மாட்டு வண்டிகள்!

அரிதாகி போன மாட்டு வண்டிகள்!

அரிதாகி போன மாட்டு வண்டிகள்!


PUBLISHED ON : ஆக 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தை பார்த்ததும், மாட்டு வண்டியில் பயணம் செய்த அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகிறதா...

குக்கிராமங்களில் கூட, இப்போது, மோட்டார் வாகனங்கள் வரும் காட்சியை தான் காண முடிகிறது. மாட்டு வண்டிகள் மாயமாகிக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில், கேரள - தமிழக எல்லை கிராமம், தேனி சாலைகளில், அவ்வப்போது மணி சத்தத்துடன் மாட்டு வண்டிகள் செல்வதை, வியப்புடன் பார்த்து ரசிக்கின்றனர், சுற்றுலா பயணியர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us