தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மறதி நோய்க்கு ஆளான ரீகன்!

மறதி நோய்க்கு ஆளான ரீகன்!

மறதி நோய்க்கு ஆளான ரீகன்!


PUBLISHED ON : ஜன 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள் அமெரிக்க அதிபரான, ரொனால்டு ரீகன், அப்பதவிக்கு வந்த போது வயது, 69. அப்போதே அவருக்கு அல்சீமர் எனும் மறதி நோயின் அறிகுறி ஆரம்பமாகியிருந்ததால், மேடையில் பேசும் போதெல்லாம், தடுமாற்றத்துடன் தான் பேசினார்.

அவருடைய மகன் ரோண், தான் எழுதிய புத்தகத்தில் இதுபற்றி, குறிப்பிட்டுள்ளார். அல்சீமர் நோயால், உலக தலைவர்கள் பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us