தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/ரோபோ டான்ஸ்! வட கொரியா அசத்தல்!

ரோபோ டான்ஸ்! வட கொரியா அசத்தல்!

ரோபோ டான்ஸ்! வட கொரியா அசத்தல்!


PUBLISHED ON : டிச 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்திரன் படத்தில், ஒரே தோற்றம் உடைய, பல ரோபோக்கள், சண்டையிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதை நிஜமாக்கியுள்ளனர், வட கொரியா நாட்டைச் சேர்ந்த, சில விஞ்ஞானிகள்.

சிறிய உயரமுள்ள, 1,069 ரோபோக்களை தயாரித்து, அவற்றை, ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப, நடனமாட வைத்து, சாதனை படைத்துள்ளனர். இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

வட கொரியாவிடம், அணு ஆயுதம் இருப்பதால், ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அலறி வருகின்றன. தற்போது, ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான ரோபோக்களை இயக்கும் தொழில்நுட்பத்தையும், அந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதால், தங்களுக்கு எதிரான சண்டையில், இவற்றை பயன்படுத்துவரோ என, கலக்கம் அடைந்துள்ளன, அந்நாடுகள்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us