PUBLISHED ON : பிப் 11, 2018

அ நிறம் | அளவு
நம் நாட்டில் படித்தவர்கள், குறிப்பிட்ட சில வேலைகளை செய்ய முன் வருவதில்லை; ஆனால், ஐரோப்பியர்கள், எந்த தொழிலாக இருந்தாலும், அதைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.
கேரள மாநிலம், திரிச்சூர் அருகே, தண்ணீரால் சூழப்பட்ட சேற்றுவா எனும் அழகிய கிராமம் உள்ளது. இங்கு, ஏராளமான தென்னை மரங்கள் உண்டு; ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர், இங்கு மாதக்கணக்கில் தங்கியிருந்து, தென்னை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழிலை கற்று வருகிறார்.
— ஜோல்னாபையன்.
